தேடி தேடி பார்த்தேன் அறை முழுவதும் கிடைக்கவில்லை எனது கரிக்கோல் காணாமல் போய்விட்டாள் என தேம்பும் போதுதான் தெரிந்து அவள் கரைந்து போனது கரைந்தவளின் மறுவுருவம் ஓவியமாய்மேஜை மீதுஅவளின் உருமாற்றம்,விளக்கிய
தேடி தேடி பார்த்தேன் அறை முழுவதும் கிடைக்கவில்லை அவள் தொலைந்து விட்டாளோ என தேம்பும் போதுதான் தெரிந்து அவள் கரைந்து போய்விட்டாள் என்றுகரிக்கோலான அவளின் உருமாற்றம் ஓவியமாய் எனது மேஜையின் மீது உணர்த்திவி