profile_img

Sivasakthi Ramchandran

Individual Artist

Writer

RATING NOT AVAILABLE

    0
  • Like

    0
  • Follower

    9
  • S Points

    1
  • Awards

மாற்றம்

தேடி தேடி பார்த்தேன் அறை முழுவதும் கிடைக்கவில்லை அவள் தொலைந்து விட்டாளோ என தேம்பும் போதுதான் தெரிந்து அவள் கரைந்து போய்விட்டாள் என்றுகரிக்கோலான அவளின் உருமாற்றம் ஓவியமாய் எனது மேஜையின் மீது உணர்த்திவிட்டள் உருமாற்றத்தின் விளைவை.....
By: ©Sivasakthi Ramchandran
www.spenowr.com
மாற்றம் -Poem

தேடி தேடி பார்த்தேன் அறை முழுவதும் கிடைக்கவில்லை அவள் தொலைந்து விட்டாளோ என தேம்பும் போதுதான் தெரிந்து அவள் கரைந்து போய்விட்டாள் என்றுகரிக்கோலான அவளின் உருமாற்றம் ஓவியமாய் எனது மேஜையின் மீது உணர்த்திவிட்டள் உருமாற்றத்தின் விளைவை.....



All Comments





Users Other Quote/Poem







Related Quote/Poem