profile_img

Sivasakthi Ramchandran

Individual Artist

Writer

RATING NOT AVAILABLE

    0
  • Like

    0
  • Follower

    9
  • S Points

    1
  • Awards

மாற்றம்

தேடி தேடி பார்த்தேன் அறை முழுவதும் கிடைக்கவில்லை எனது கரிக்கோல் காணாமல் போய்விட்டாள் என தேம்பும் போதுதான் தெரிந்து அவள் கரைந்து போனது கரைந்தவளின் மறுவுருவம் ஓவியமாய்மேஜை மீதுஅவளின் உருமாற்றம்,விளக்கியது, மாற்றத்தின் விளைவை......
By: ©Sivasakthi Ramchandran
www.spenowr.com
மாற்றம் -Poem

தேடி தேடி பார்த்தேன் அறை முழுவதும் கிடைக்கவில்லை எனது கரிக்கோல் காணாமல் போய்விட்டாள் என தேம்பும் போதுதான் தெரிந்து அவள் கரைந்து போனது கரைந்தவளின் மறுவுருவம் ஓவியமாய்மேஜை மீதுஅவளின் உருமாற்றம்,விளக்கியது, மாற்றத்தின் விளைவை......



All Comments





Users Other Quote/Poem







Related Quote/Poem